பக்கம்:பூங்கொடி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

45

50

55

60

தாமரைக்கண்ணி தோன்றிய காதை

அவனே நீங்கி ஆயிழை யிவளொடு சிவணிய கென்னே ? செப்புக எனலும்,

அல்லியின் வரலாறு

வளர்பெரு கிதியோப் வாழ்கநீ பெரும! தளர்வுறும் நின்மனம் தகாநெறி ஒரீஇ நல்வழிப் படர்க! நாணிவண் உற்றது செல்வக் கோவே செப்புவென் கேண்மோ! மகப்புனல் ஆட மயில்நகர் விடுத்துக் தகப்பன் கடையைப் பொருட்படுக் கேனப் வருமெனே மறித்து வஞ்சகஞ் செய்தனன் வெருகன் கன்னுரை முழுதும் மெய்யென நம்பிய என்பால் நலம் நுகர்ங் கதற்பின் வெம்பி அழிந்திட வீதியில் விடுத்துக் கான கேகினன் கலங்களுர் எய்தி ாணி என்னுர் கண்ணே கை,

அல்லி தந்தையின் அன்பு

அழலோம் பாளன் அறநெறிச் செல்வன் பழமறை வல்லான் பார்ப்பன முதுமகன் தாயிலாக் குறையைக் தவிர்க்குக் கங்தை என்னேக் காணுன் இரங்கிப் புலம்பிக் தென்றிசைக் கடல்வரை தேடித் திரும்பி வருவோன் இங்கே உறுமெனேக் கண் டிவண் எங்ஙனம் வந்தனே என்மகள்?’ என்றே பொங்கிய கண்ணிர் என்றலைப் பொழிந்து, பிழைமணம் பட்டுப் பெருநெறி பிழைத்து வழுவினேன் ஆயினும் வளர்மகப் பற்று நிறைந்தவன் ஆகலின் நீங்கி நடவான்

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/44&oldid=665787" இலிருந்து மீள்விக்கப்பட்டது