பக்கம்:பூங்கொடி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

65

70

75

80

85

புரங்கிட எண்ணிப் பூசுரர் மண்கொறும் இரந்துன வெடுத்தும் என்னேப் பேணினன்;

வைதிகக் கொடுமை

ஆருக் கவலே அரித்திட வருநோய் தீராத் துயரால் திரிவோன் ஒருநாள் அக்க ணுளர் மனே கனே அணுகிச் செந்தண்மை வேண்டிச் செயலிலான் கிற்கஅச் சேரி வாழுநர் சீறி வைதிகம் மாறி நடக்க மங்கை எம்.அகம் குலவுதல் ஒவ்வோம் குலம்பழு காயினள் விலைமகள் தங்கைநீர் வேதியர் காமோ? என்றெமை எசி இகழ்ந்தனர்; அகனல்

குறளகம் புகுதல்

கிறைநீர் விழியேம்; நெடுநகர் ஈங்கே உறையுநர் கருணை உளமுளோர் இலரோ? புரக்குநர் இலோமெனப் புலம்புதல் கேட்ட அறத்து வழிப்படு உம் நெஞ்சினன் ஒருவன் தாயினும் மேலாம் நோயுறும் தங்தை விப்கிலை கண்டுளம் வெதும்பி இரங்கித் கோள்மிசைக் கழி இக் கொண்டுளம் பூண்ட வாழ்நாள் உடையார் மலேயுறை யடிகள்தம்

குறளகம் கனிலெமைக் கொண்டுப்க் கனனே,

மலையுறை அடிகள் மாண்பு

அவர்தாம்

குறள்நெறி வாழும் கொள்கையர் அறிஞர் ஒழுக்கம் உயிரென ஒம்பும் செம்மல்

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/45&oldid=665788" இலிருந்து மீள்விக்கப்பட்டது