பக்கம்:பூங்கொடி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

95

100

105

110

தாமரைக்கண்ணி தோன்றிய காதை

வழுக்கியும் தீதுரை வழங்காப் பெரியார் கல்விக் கொண்டே கடவுள் கொண்டெனக் கல்வி வளர்ந்திடக் கழகம் கண்டவர் பல்வகை நூல்பயில் படிப்பகம் நிறுவியோர் கவிஞர் பலருயிர் காக்கருள் வள்ளல் புவியில் மேம்படு புலவரின் புரவலர்

மூடச் செயல்கள் மொய்த்துவந் துறுத்தலால் வாடிக் கிடக்கும் மங்கையர் வாழ்வில் புத்தொளி விச நத்தின ராகி அரிவையர் மன்றம் அமைத்தவர், செல்வ!

குறளகத்தின் பணிகள்

தம்பெரும் உழைப்புக் கருமுயர் நிதியும் தம்பினும் அன்பால் கருபெரும் பொருளும் குவித்துக் கண்டகே குறளகம்; அதுதான் கவிப்போர்க் கருளும், சாதியால் காழ்கிலே வகித்துளோர் கமக்கு வாழ்வின நல்கும், அகத்தும் புறத்தும் அன்பே நிறையும், கசடறக் கற்றாேர் கண்டநல் உண்மைகள் திசைஎலாம் பரவத் தெளிகமிழ் நூல்கள் பற்பல ஆக்கிப் படைக்கும், அ.கா.அன்று தமிழ்மொழி ஒன்றே.இக் காணி ஆள அல்லும் பகலும் அரும்பணி ஆற்றும்;

அடிகள் அடைக்கலம் அருளல்

நல்லறம் எவை அவை நயந்திடும் அவர்எம் அல்லல் கண்டதும் அரும்பினர் கண்ணிர் துடைப்பேன் துயர்எனத் துடைத்தனர் அங்கீர்;

உடைப்பெருஞ் செல்வம் உற்றேன் போலக்

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/46&oldid=665789" இலிருந்து மீள்விக்கப்பட்டது