பக்கம்:பூங்கொடி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

115

களிக்கேன் தாயின் கருணையைக் கண்டேன்; உளக்கே கிறையும் உவப்புடன் குறளகக் கொண்டுகள் புரியும் தோகை இவளிடம் விண்டுளம் நண்பு கொண்டுளேன் யான் என;

கோமகன் அகலுதல்

‘அல்லி நின்வர லாறு தெரிந்தேன் மெல்லியல் இவளை வஞ்சியின் துணையால்

அடைவேன்’ எனவுரைக் ககன்றனன் கோமகன்;

பூங்கொடியின் கடுமொழி

படிப்பகம் விடுத்துப் பாவை போந்து

120 கடித்திடும் உளத்தன், தகவிலா நெறியன்,

125

காவா காவினன், காமுகன், நல்லன. மேவா வாழ்வினன், மெல்லியல் தம்பால் நிறையெனும் காவல் கிலேப்பதை அறியான், குறைமதி யாளன், கொடியன் ஒழிந்தனன்; இத்தகு காமம் இல்லா கொழிக! இத்தகும் ஆடவன் இருந்திடப் பெறுமேல் பொல்லா நாடெனப் புகலுவர் மேலோர் கல்லாய் உணர் எனப் பூங்கொடி வில்வழித்

தாமரைக்கண்ணி வருகை

தாமரைக் கண்ணி கண்மலர்க் காவுள்

180 வருவோள் தமிழ்மொழி வாழ்க! வாழ்க!

வருவோர் எவர்க்கும் வணங்காக் கமிழே உலக மொழியுள் உயர்ந்தாய் என்கோ: அலகிலாக் காலங் கண்டாப் என்கோ! சங்கம் வளர்த்தாப் சான்றாேர் பலரால்

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/47&oldid=665790" இலிருந்து மீள்விக்கப்பட்டது