பக்கம்:பூங்கொடி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

20

25

30

35

40

வண்ண அவ் வுடுக்களும் வட்ட கிலாவும் கண்ணுங் கருத்தும் களிமிகப் பொழிலகம் வெண்ணிறங் கொள்ள ஒளிக்கதிர் விசின;

தாமரைக்கண்ணி வினவல்

அவ்விடை அவண்வரும் ஆரணங் காகிய செவ்விய நெஞ்சினள் திருகிறை செல்வி பொதுப்பணி பலநாள் புரிந்து துயர்பல விருப்புடன் ஏற்றவள் விடுதலே வேட்டவள் தாமரைக் கண்ணி தமிழ்மொழி வாழ்த்திப் பூமலர் மேனிப் பூங்கொடி கன்னெடு கின்றிடும் அல்லி கிலாமுகம் நோக்கி, ‘கின்றீர் நுமக்கு நேர்ந்தது யாது? என கிலாமுக அல்லி நிகழ்ந்தது கூறலும்,

தாமரைக்கண்ணி அறிவிப்பு

கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்ட காமங் தணிந்து கழிக்கனன் அல்லன், படிப்பதும் இதனுள் பழுதுகள் புரியின் அடுத்ததிர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே

வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கி இருத்தலுங் கூடும் இதுநீர் ஒர்ந்து திருத்தகு கல்லீர்! தெருவழிச் செல்லேல் பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு வழியுள கவ்வழி மருங்கிற் செல்லின் சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக் கடுகவை உரு.அது; கலங்கேல், அங்செறி தாண்டிச் செல்கெனத் தாமரைக் கண்ணி

வேண்டி நின்றனள், விளங்கிழை அல்லி

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/51&oldid=665795" இலிருந்து மீள்விக்கப்பட்டது