பக்கம்:பூங்கொடி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லறை காண் காதை

18 உயிர்பெரி கன்றே! உயர்ந்தது கொள்கை!

அயரினும் இவ்வுளு அருந்தேன் என்றனன்; அடிக்,கனர் அவனே அருங்கேன் என்றனன்; அடி/கனர் அவனே அஞ்சேன் என்றனன்; அதனர் அடி ,கனர் அடிக்கே கொன்றனர்!

முத்தக் கூத்தன் கொலை

110 அ,ே அங்கோ ஆவி மறக்கனன்;

கொங்,_ப் பிணக்கை மூடிய கல்லறை அடுகாட் டாங்கண் கோன்றும்; அதுதான் உடுவான் லெவால் ஒளிபெற் றிலங்கும், சிெதம் கலங்கேல், அகன்முன் செல்லின்

14 முகக் கூ க்தன் முழுவவி வாய்க்கும்’ என் _ம் பின்னர் ஒள்ளிழை மேலும்

பூங்கொடி கடல்ாகர் செல்ல இசைதல்

‘இசை, துறை வல்லாப் இரைகடல் காப்பண் கடல்கர் என்னும் ஒருநகர் உளதவண் மடமையில் மூழ்கிய மக்கள் மலிந்துளார்; 150 அப்பெரும் மடமை அகற்றுதல் வேண்டும்

ஒப்பிலா நீயும் உடன்வர இசைவு கருதி என்றனள் தாமரைக் கண்ணி, உவப்புடன் பூங்கொடி ஒப்புதல் தங்து சவக்குழிக் கல்லறை சார்வுறும் வழியே 155 அல்லியின் தொடர எகினள் அவளே. (155)


37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/56&oldid=665800" இலிருந்து மீள்விக்கப்பட்டது