பக்கம்:பூங்கொடி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

VII

20

80

35

கடல்நகர் புக்க காதை

கோமகனுக்கு அறிவுரை

காமரைக் கண்ணி தனிமையில் அணுகி ‘மின்போற் செல்வர் நெறிதடு மாறி வன்பாய்ப் புகுதல் வான்முறை யாமோ? மொழிவளம் பெறவும் மூடச் செயலால் இழிநில யும்ருேர் எழுச்சி பெறவும் கொண்டுகள் ஆற்றும் தூயவள், இல்லறம் பெண்டுகட் குரிக்கெனப் பேசினும் பூங்கொடி வெம்பென வெறுப்பவள், வியனுல ககனில் மேம்படு தமிழே மேவிய மூச்சாப் வாழும் குறிக்கோள் வாழ்வினள்; அம்மகள் குழும் தொழிற்குக் துணைசெயல் இன்றி

மாறுகள் இயற்றல் ஒவ்வுமோ? என்றனள்;

கோமகன் மறுமொழி

on- பகள் இய 1ற்ற ஒரு ப்படேன் தாயே! _செய வெங்கே கோகை அவட்குக் அணேவன் ஆகக் துணிந்தேன்’ எனலும்,

மீண்டும் இடித்துரை

செல்வ! நன்றுரை செப்பினே! அறிவைக் கொல்வது ஒக்கும்.கின் கற்று! கின்னே கயவாப் பெண்டிாை நாடுதல் சிறுமதிச் செயலாய் முடியும், சிந்தித் துனர்மதி! பொருள்வலி ஒன்றால் புத்தியை இகழேல்! அருளும் அன்பும் அமைதியை நாட்டும். மற்றாேர் தமக்கும் மனமென ஒருபொருள் உற்றதை உணர்க கின்மனம் ஒன்றே

விழைந்து பெற எனின் விளையாட் டுப்பொருள்

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/58&oldid=665802" இலிருந்து மீள்விக்கப்பட்டது