பக்கம்:பூங்கொடி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

70

80

85

கடல்நகர் புக்க காதை

செவிவழிப் புகுந்து சிங்தையை கிறைக்கப்

புவியிற் காணுப் புதுமை கண்டனர்;

பூங்கொடியின் சொன் மழை

இவ்வணம் ஊர்வலம் எழுந்திடல் நோக்கி அவ்விய நெஞ்வினர் அஞ்சினர், அவரெலாம்

ெ ாப்யும் புளுகும் துணையாப் வாழ்வோர், செப்வப் பெயரால் இங்குகள் இழைப்போர், பதுங்கி மின். பார்க்கனர் பூங்கொடி ஒ.துங்கியின் ருரும் உணரும் வகையால் விளக்கி உரைக்கனள், வினுரை யின்றிக் துளக்கம் இலளாய் க் கொகுத்தும் வகுத்தும் இடையரு கருவி இழிகால் மான நடைஎழில் காட்டும் நல்லதோர் சொன்மழை பொழிந்தனள், மக்கள் புதுமழை கண்டு விளங்கெழு பயிர்போல் விம்மிதம் கொண்டனர், குளிர்ந்தனர் நெஞ்செலாம், கொடும் அறி யாமைக் களைகளைக் கெறிந்தனர், கருத்தினில் அடிமைத் தளைகள் கறிந்தனர், விடுதலை காங்கினர்;

அரங்கின் தோற்றம்

மக்கட் பரப்பு வான்கடற் பரப்பென மிக்குக் கிடந்தது, மேடை ஒர் மரக்கலம் போல விளங்கிப் பொலிந்தது, பூங்கொடி மாலுமி என்ன மதர்த்து கின்றனள், கயல்புலி விற்கொடி கப்பற் கொடிபோல் உயர்வான் மிசையே ஓங்கிப் பொலிந்தது, அலையிடை மணியென ஆங்காங் கவிரொளி கிலேவிளக் கெரிந்து நீளொளி பரப்பின,

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/60&oldid=665805" இலிருந்து மீள்விக்கப்பட்டது