பக்கம்:பூங்கொடி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

15

20

25

30

35

ஆண்டிருந் தேகி அணிமலர்க் கண்ணி மீண்டனள் மணிநகர், மெல்லியல் அல்லி

அல்லி வினவல்

ஈண்டிய அன்புளக் கெழிற்பூங் கொடியைக் காண்டல் விருப்பொடு கடுகி வந்தனள், தோழியைக் காணுள் துயர்படர் நெஞ்சினள் ‘ஆழி நடுநகர் ஆங்கண் சென்றீர்! நீயோ கமியள் கின்றிடல் கண்டேன்! ஆயே! என்றன் ஆருயிர்த் தோழி யாண்டுளாள் நிகழ்ந்தது யாதென் றுரை என தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல்

ஆண்டு கிகழ்ந்த அத்துணைச் செய்தியும் மூண்டெழும் உணர்ச்சி முந்துற மொழிந்து'இனும் புகலுவென் கேட்டி பூங்கொடி ஆற்றிய தகவுரை கேட்டோர் அகமிக வுருகி இன்னுஞ் சின்னுள் இருந்திடல் வேண்டும் என்ன நயந்தனர்; எழிற்பூங் கொடியும் ஆண்டுளார் பண்பொடு அவர்கம் அரசியல் காண்டகு நெஞ்சினள் கனிவோ டிசைந்தனள், சின்னுள் இருந்து செந்தமிழ் பரப்பிப் பின்னர் மீளுவள் பேதுறல் தவிர்நீ”

இன்னணம் தாமரைக் கண்ணி இசைத்தலும்

அருண்மொழி மனநிலை

அல்லி வருந்தி அருண்மொழி தன்பாற் புல்லி, அனேத்தும் புகன்றது கேட்டவள் கலங்கினள் ஆயினும் கன்னித் தமிழின்

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/65&oldid=665810" இலிருந்து மீள்விக்கப்பட்டது