பக்கம்:பூங்கொடி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொ ly

15

20

25

80

85

வெல்லத் தமிழ்மொழி வெல்லப் பணிபுரிந் கறிவொளி விளங்க ஆற்றினர் கந்தை, குருடு படுமதிக் குழுவினர் சதியால் மாண்ட வடிவேல் மனைவிளக் கருண்மொழி

ஈன்ற மகள் யான் என்பெயர் பூங்கொடி,

இல்லறம் தவிர்ந்தமை கூறல்

தனித்தொரு மகன் இக் கரணியில் வாழ கினைக்கல் பலபிழை கிவழ்வதற் கேகென உலகம் மொழிதல் உண்மையே யாயினும் நிலவிய பொது ப்டணி நேர்வோர் தமக்குத் தடையாம் இல்லறம் கவிர்க்கேன்; நெஞ்சுரம் உடையார் எங்கை உழைத்த அப் பணியே தலையாக் கொண்டேன் கையால்! மணஞ்செயின்

குடும்பக் கவர்ச்சி

உலைவாய்ப் பட்ட இரும்பென உருகி வளைந்து நெளிந்து வாழ்தல் வேண்டும்; குழந்தை கணவன் குடும்பம் என் றெலாம் எண்ணம் விரியும், இடும்பை கள் பெருகும்; தன்னல மறுப்பெனும் நெருப்பினுள் மூழ்க உன்னுங் காலை உளந்துணி யாகே! அன்னப்! அதல்ை துறந்தனென் இல்லறம்:

கடல்நகர் வந்தமை கூறல்

இயல்பினில் வாய்த்தது இத்துற வுள்ளம், மயலொரு சிறிதும் இல்லேன், மலேயுறை அடிகள் குறளகம் அண்டினேன், உய்ந்தேன். கடிகமழ் தாமரைக் கண்ணிதன் துணையால்

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/79&oldid=665825" இலிருந்து மீள்விக்கப்பட்டது