பக்கம்:பூங்கொடி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பக்கம் சுவைத்தாலும் இனிப்பது கற்கண்டு; எப்பக் கம் படித்தாலும் இனிப்பது பூங்கொடி.

உரைவேந்தர் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை

பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச் செடியிலிருந்து தழைத்தது முடியரசன் என்ற கெரடி. அக்கொடி பூங்கொடியாகி எங்கும் படர்ந்து மணம் பரப்புகிறது.

s பேராசிரியர் க அன்பழகன் M. A.


இப்புதிய காப்பியப் படைப்பு, தமிழுக்கு மறுமலர்ச்சி அளிக்கும் ஒரு சீரிய பணியாகும். பூங்கொடி சமிழகப்பெண் டிர்க்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளாள். இக்காப்பி யம் இலக்கிய இலக்கண வளஞ் செறிந்து, உவமை நலத்தாற் சிறப்புற்று விளங்குகிறது. பண்டைத் தமிழ்க் காப்பியங்களைப் போல் பிற்காலத்தில் தமிழில்புதுக்காப்பியங்கள் தோன்றிற்றில. அக்குறைபாட்டினே நீக்குமுறையில் இற்றைநாள் பூங்கொடி’ தழைத்துள்ளாள். .

-செந்தமிழ்ச் செல்வி, சனவரி 1965

சித்திரத்தில் பார்ப்போம்; சி லே செய்து கும்பிடுவோம் என்னும்படியாகத் திகழும் இப்பூங்கொடி நல்லாளாகிய நம் உடன்பிறப்பாட்டி, கன்னத் துறந்து, தமிழைக்காக்கின்ற செயல் செறியே இவள் நமக்கு உணர்த்திச் செல்லும் தத்துவ மாகும.

-தமிழ்ப்பாவை 7-1-1965 .

தமிழ்க் கெய்வ வணக்கத்துடன் தொடங்கிக் தமிழனங் கின் உணர்ச்சி மொழிகளுடனும் விடுதலை மொழிகளுடனும் முடிவு பெறுகின்றது இந்நூல். புதுமை வழிகளில் செல்லாது பண்டைத்தமிழ் மரப்ை ஒட்டி அமைந்திருக்கும் இந்நூலும் இன்றிைய தமிழுக்கு ஒரு நல்ல அணிதான்.

- “ -சுதேசமித்திரன் (பி-புரீ.) 16-6-1965 |s -

துள்ளும் கடையில் எழுதப்பட்டுள்ள சுவை நிறைந்த இக் காவியம் (பூங்கொடி) படிக்கப் படிக்க இன்பம் ஊட்டுகிறது. o

t -வீரகேசரி 8-8-1965

y

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/8&oldid=665826" இலிருந்து மீள்விக்கப்பட்டது