பக்கம்:பூங்கொடி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

45

M)

55

60

ஏடு பெற்ற காதை

இக்கர் வந்திவண் இறுத்தனென், அகன்றலைப் பன்னரும் பெருமைப் பழந்தொல் காப்பியப் பொருள்நூல் உணர்ந்தேன்; புகன்றேன் என்னிலை; அருள்விழி! நீயார் அறை'கென மொழிதலும்,

மூதாட்டி தன் வரலாறுரைத்தல்

வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்; ‘முந்திய தமிழ்மொழி தந்தால் இலக்கியச் செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும் புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்து அப் புதைபொருள் தேடும் வணியினைப் பூண்டேன், கல்லால் லேடுகள் கனிவரப் பெற்றும் அல்லும் பகலும் செல்லும் சிதலும் சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சிய குறைபடும் வடுகள் குவிங்கன அங்கோ: தமிழுக் குறுபகை எத்தனை தாயே!

  • தமிழே! அன்னப் வாழி! அவையெலாம் பெட்டி அரியதோர் அாலகம் பவைய/ கி.துவி நடத்துதல் என்பணி, காவலூர் அமுதம் என்றென நவில்வர்;

வாழ்த்தும் பாராட்டும்

ஆவல் தமிழில் அளவிலா துற்றனே! குறள் நூல் தொல்காப் பிய நூல் இரண்டும் மறுவற உணர்ந்தோர் தெருளறி வுறுவர், வாழ்ககின் னுள்ளம் வாழ்ககின் துறவு! உன்போல் துறவுளம் உடையவர் ஒருசிலர் அன்பால் தமிழின் ஆக்கங் கருதித் துயரெது வரினும் துக்சமென் றெண்ணி

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/80&oldid=665827" இலிருந்து மீள்விக்கப்பட்டது