பக்கம்:பூங்கொடி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

90

95

100

105

110

தாய்மைப் பண்பே தாங்குதல் வேண்டும் : சேய்ாலங் கருதிய காய்,மருந் துனல்போல் உலகம் நலம்பெற உறுதுயர் வரினும் விலகா ததனே விழைந்திடல் வேண்டும் ;

கானப் புதுமை

ஆப்பொற் ருெடியே அறிகதில் அம்ம ! ககுமிசை யாங்கில் காப்மொழி விடுத்துப் புகுமொழி இசைக்திடும் புன்மையை உலகில் யாண்டுங் காண்கிலே ஈண்டுக் காண்குவை ; மீண்டுக் தமிழிசை வேண்டும் எனினே மொழிவெறுப் புணர்ச்சி என்றதை மொழிகுவர் ; பழுதுறு மதியர் பான்மையஃ கன்றாே? அகப்பகை தமிழை அழிப்பதைக் காணுதி ! செகுத்ததை ஒழித்துச் செந்தமிழ் பேணுதி !

தொண்டர்க்கு வேண்டுவன

கொண்டுபூண் டார்க்குத் தாயகல் லுளனும், கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும், துயரெது வரினும் துளங்கா கிலேயும், அயரா உழைப்பும், ஆயும் அறிவும், தங்கல மறுப்பும், தகவும் வேண்டும் இங்கல மெல்லாம் ஏற்றாெளிர் நீயே ;

இருளும் தொண்டும்

விளக்கிடை கின்றான் விங்கிருள் புகுவோன் துளக்கம் கொள்வன் துனேவிழிப் புலனும் ஒளியிழந் கொருபொருள் .7(" &_ திருக்கும் ; கழியிருள் அதனுள் கடந்தனன் செல்லின்

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/89&oldid=665836" இலிருந்து மீள்விக்கப்பட்டது