பக்கம்:பூங்கொடி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக் நூலினுள் உவமைகள் பாங்குற எடுத்தாளப்பட்டுள் ளன. ஒசை ஈயம் மிகுந்த பகுதிகள் பல் இந்நூலகத்து உண்டு. இயற்கைக்காட்சி வருணன்கள் எழிலுறத் தரப்பட்டுள்ளன.

-திருச்சி வானெலி நிலையம் 4-9-1965

இந்தக் கவிஞரின் அகவலில் ஒர் இன்பம் பெருகுகின்றது. சிறந்த  !?: * பேசு கின்றது. ஆல்ை தமிழ்ப் பெருமையைப் பரப்புவதற்கே உற்ற கருவியாய் இத்தக் காப்பியம் அமைந்து விட்டது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறும் என்பதற்கு ஐயம் இல்லை. அக்தி மாலைச் சிறப்பைப் பற்றி இவர் சரும் சித்திரம் நம் மனத்தை விட்டகலாது. இக்க இலக்கிய யாழ் முழுவதும் இன்ப மாய் ஒலிப்பது நம் தமிழனங்கின் கெய்வக் குர்ல்தான். அக் குரலினுக்குச் செவி சாய்த்துத் தமிழ்த் தேவியை நாம் வணங்கு வோமாக.

-தினமணி (ரா. ரீ. தேசிகன்) 26-10-1965

இருபதாம் அற்றாண்டில் எழுந்த புதிய காப்பியங்களில் இதற்குத் தனியிடம் உண்டு. ஒரு நாற்பதாண்டுக் காலத் தமிழ் காட்டின் வரலாற்றை அது சுவைபட எடுத்துக் காட்டுகிறது. இக் காப்பியம் தமிழுக்குக் கிடைத்த ஒரு பெறற்கருஞ் செல்வம் GT Go)/TII).

-'தாமரை'யில் எழில் முதல்வன் ஏப்பிரல் 1967

காவிய கயத்துடனும் கவிதை மணத்துடனும் அமைந்

துள்ள இக்துரல் முடியரசனேக் கவியரசனுக்குகிறது. ஒரு முறை

படித்து பிறகு, நயத்துக்காகவும் சொல்லழகிற்காக

வும் இன்னெருமுறை படிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

-முத்தாரம் 1-5-1968

This is the Summary of the story in 31 Kathais or chapters in a chaste Flowing style with clear discriptions and picturesque situations. A close imitation of a master-piece of literature in all its parts in the same language can become stale. Otherwise the work which seems to be meant mainly in praise of the Tamil language is one which is laudable on its several Fronts.

THE HINDU 24–1–1965 –V

WI

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/9&oldid=665837" இலிருந்து மீள்விக்கப்பட்டது