பக்கம்:பூங்கொடி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J15

120

125

130

135

மலையுறையடிகள் வாழ்த்திய காதை

வழியதும் புலம்ை ஒளியுங் கானுவன் ; பொதுநலம் புரிவோர் கிலேயதும் இதுவே , முதன்முதற் புகுவோர்க்கு மலேப்பே முந்துறும், மலேப்பும் இளைப்பும் மதியா ராகி உழைப்போர், வருதுயர் ஒன்றுங் காணுர் : அரிகாய் மலைப்பாய்க் கோன்றிய அப்பணி சிறிகாப் எளிதாய்ச் செயற்படும் ; அகல்ை என்மொழி யாவும் ஏற்றுளம் பதித்துத் தென்மொழி உயரக் கேன் மொ ழி கொண்டுசெய் !

இசைப்பணிக்கு எழுக எனல் இசைத்தமிழ் முழக்குக எங்கனும் பெரிகே ! வசைத்தொழில் புரிவோர் வாய்கனை அடக்குக ! இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாது வசைத்தொழில் ஈகென வாளா விருந்தனே ! திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின் இசைத்திறன் காட்டுதி இனி தாயே 1 கின்னுயிர் பெரிகோ கென்மொழி பெரிதோ? இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித் -- தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ என,

அடிகளார் வாழ்த்து ஆம்என மொழிக்கனள் ஆய்கொடி அரிவை காய்க்குலம் வாழ்க! தமிழினம் வாழ்க ! ஏய்க்கும் தொழில்போப் ஏர்த்தொழில் வாழ்க ! வாழ்ககின் னுள்ளம் வாழ்ககின் கொண்டு ! வாழ்கபல் லாண் டென வாழ்த்தினர் அவரே; அருண்மொழி அன்னேயும் அல்லியும் அடிகள் கருவிடை பெற்றுத் தனியே கினரே. (135)


71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/90&oldid=665838" இலிருந்து மீள்விக்கப்பட்டது