பக்கம்:பூங்கொடி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

40

45

50

55

இற்செறித்தல்

பெற்றான் ஒருவன் உற்றான் என்றும் சற்றே கினேந்திலே சாற்றுதல் கேள், இனிப் புறச்செல வொழிப்பாய் ! போற்றுதி மானம் ! அறச்செயல் விடுத்துநீ அகலுவை யேல்,என் கதிர்அரி வாள் உன் கழுத்தினே அரியும், மதியொடு நடlஎன் மானமே பெரி கென

இடிபடப் பேசி இற்செறித் தனனே :

தடைபடாக் காதல்

கொடிபடர் முல்லையின் வெடிமலர் மணத்தைக்

‘கூர்முள் வேலியாற் காத்தலுங் கூடுமோ?

ஏர்முனை பாறையில் எவ்வணம் உழுதிடும்? நேர்வரும் பகையால் நின்பெருங் கொள்கை ர்ேபெற் ருேங்கிச் செழிப்புறல் போலப் பொன்னியின் காதல் பொங்கிப் பொலிந்தது ;

பொன்னியின் செயலறு நிலை

இங்கினை வகளுல் எங்கி ம்ெலிவது கண்டனன் தந்தை ; கடிதினில் இவள்மணம் கண்டமை வேன்.எனக் கொண்டுளங் கருதி முயல்வுழி, இச்செயல் முழுவதும் உணர்ந்த கயல்விழி இரங்கிக் கண்ணிர் மல்கிச் செயலறக் கிடக்தனள் மயலது மிகவே ,

பொன்னி காதலனிடம் செய்தி கூறல்

இனைந்துயிர் மாய இடங்கொடா ளாகி கினேக்தொரு முடிவு நேர்ந்தனள் மனத்தே ; விடிந்தால் திருநாள் விரைவினில் அனைத்தும்

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/93&oldid=665841" இலிருந்து மீள்விக்கப்பட்டது