பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


கீழே உள்ள படம் ஆடுகள அளவினைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

1. சப் ஜூனியருக்கான ஆடுகள அளவு
2. ஜூனியருக்கான ஆடுகள அளவு

3. சீனியருக்கான ஆடுகள அளவு


அதிகமான பரப்பளவுள்ள ஆடுகளத்தில், தனி ஆள் ஒருவராக நின்று, நெடுநேரம் ஆடுவது என்பது, ஒருவரின் பொறுமையையும் ஆட்டத் திறமையையும்,