பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144


சீரும் சிறப்பும் அடைய வேண்டும் என்ற நம்பிக்கையில் தான், மேலே கூறிய குறிப்புக்களை கொடுத்திருக்கிறோம்.

பூப்பந்தாட்ட வளர்ச்சிக்குப் போட்டி நடத்துவோரின் பணி மிகப் பெரிதல்லவா! அவர்கள் பணி சிறக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது போலவே, நாமும் விரும்புகிறோம்.

'வாழ்க அவர் தம் உளமார்ந்த பணி' என்று வாழ்த்துகிறோம்.