பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


வாறு, பின்னாட்டக்காரராலும் எடுக்க முடியாதவாறு, பக்கக் கோடுகளுக்கு அருகே விழுமாறு ஆடவேண்டும்.

1ஆம் படத்தில், பின்னட்டக்காரருக்கும் பின்புறத்தில்
போய் பந்து விழுகிறது.
2ஆம் படத்தில் இருவருக்கும் எட்டாத இடத்தில்

பந்து போய் விழுகிறது.

ஒரே மாதிரியாகப் பந்தை அடித்தாடாமல், சிலசமயம் இடம் பார்த்துப் போடுவதுபோல் (Drop Shot) ஆடவேண்டும்.

ஆக, பின்னாட்டக்காரர் ஒருவர் ஆடுகின்ற நேரத்தில் எப்படி எப்படியெல்லாம் ஆடவேண்டும் என்பதை ஆ்ட்ட வல்லுநர்கள் பிரித்துக் காட்டயிருக்கிறார்கள்.