பக்கம்:பூமியின் புன்னகை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பலி


பேதை வயதில் கூதலில் விதிர்த்துக்
பிள்ளைமைச் செருக்கில் குளிரினில் நடுங்கி
தேரடி முனையில் வேதனை யடைந்து
தெருவிளக் கடியில் விரக்தியில் சொன்னதைப்
காரணம் இன்றியும் பேர்இட வைத்துப்
காசுகள் இன்றியும் பெரிதாய் எழுதி
யாரெது சொல்வர் அச்சிட் டடுக்கிக்
எவரிதைப் படிப்பர் கூவி யழைத்துக்
ஊரெது கூறும் குதூகல மாக்கி
உறவெது பேசுமென் விலையும் குறித்துச்
றோரவும் உணரவும் சந்தையில் விற்றுச்
உணர்த்தவும் செயாமல் சான்றுகள் பெற்றுக்
வெய்யிலில் வாடிச் காசினி புகழப்
சாரலில் நனைந்து புகழும் கனக்க
தரையினில் படுத்துப் ஊரவர் கூடி
புழுதியில் குளித்துக் உற்சவம் எடுத்துப்