பக்கம்:பூமியின் புன்னகை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பூமியின் புன்னகை


பரிசில் வழங்கிப் தெருவிளக் கடிக்குத்
பட்டயம் அளித்தார் துணிந்தே ஓடஎன்
பேதைமை அகன்றது கால்கள் தயங்குவதேன்
பிள்ளைமை கழிந்தது நடையும் தளர்வதேன்
செருக்கும் அழிந்தது ஊரவர் கூடி
தீவிரம் தொலைந்தது உற்சவம் எடுத்துப்
ஒருசில கணங்களில் பரிசில் வழங்கிப்
ஒருநூ றாண்டுகள் பட்டய மளித்துத்
மூத்தது போல தம்முள் மகிழ்ந்தே
மூப்பும் வந்தது என்னுள் எதைக் கொன்றார்?
முனைப்புத் தவிர்ந்தது. யாருக்கு யாரை
மீண்டும் எதற்கு எதைப் பலியிட்டார்?
தேரடி முனைக்குத்


இலையுதிர் காலத்திரவு


காயும் சருகுதிர மாவிற் கனல் போற்
பாயும் தளிர்நீளப் பச்சைமலை-ஆயன்
கலை தெரிய ஊதும் குழல் கனலும்
இலையுதிர் காலத் திரவு!