பக்கம்:பூமியின் புன்னகை.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

பேப்பரும்-பலஸைடு விஷயங்களும் கிடைத்ததால் எந்தப் பிரச்னை பற்றியும் பயப்படாமல் கூட இதில் சில கவிதைகளை எழுதியுள்ளேன். அச்சமற்ற சிந்தனைகளை அழகிய சொற்களில் கவினுற வெளியிடுவதே கவிதை. அது புதிதானால் என்ன? பழையதானால் என்ன? புதிதும் பழையதும்- இரண்டுமே இதில் இருக்கிறது, படியுங்கள். தமிழ்ப் புத்தகாலயம் உங்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது. நன்றி, வணக்கம்.

தீபம் சென்னை
9-12-1986

நா. பார்த்தசாரதி