பக்கம்:பூமியின் புன்னகை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசைகள்



ஆதிநாள் முதல்-என்
ஆசைகள் பலப்பல-இனி

மீதிநாளில்-அவை
பலித்திடல் வேணும்-ஒரு

பாதி யளவாதல்-மனப்
பசிகள் தீரச்-செயல்

சாதக மாகி-என்
சரித்திரம் எழுதிட-இங்கு

ஆதிநாள் முதல்-என்
ஆசைகள் பலப்பல-பெருங்

காசுகள் பணங்கள்-என்
கைகளில் நிறையப்-பல