பக்கம்:பூமியின் புன்னகை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

95


சில ‘சரி’கள் தான் பிழையாகப் போகின்றன”
தெருவில் பிழையாய் நடப்பதை இங்கே
புரூஃபில் மட்டுமே திருத்திப் புண்ணிய மென்ன?
பிழையாய் இருப்பதைத் திருத்தும்போது

பிழையை மறைக்கத்துணையாய் இருப்பது
பிழையினும் பெரும்பிழை என்றே நினைத்தார்
பாவம் அந்த புரூஃப் ரீடர்!