பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 - பூர்ணசந்திரோதயம்-5 உடனே நான் புறப்பட்டுப்போய் ஷண்முகவடிவுக்கு அவளுடைய அக்காளைப்பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல வேண்டுமென்று நினைத்து எழுந்தேன். உடனே நீலமேகம் பிள்ளை எழுந்து சில விஷயங்கள் தெரிவித்தார். ஆகையால் நான் கொஞ்சம் பொறுத்திருந்து முடிவில் அவர் சொன்னதையும் கவனித்தேன். அதாவது கமலம் இளவரசருடைய பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்றும், இவளை இனி இங்கே அழைத்து வந்தால், இளவரசரால் எவ்வித உபத்திரவமும் ஏற்படாதென்றும் தீர்மானித்துக்கொண்டு உடனே முன்பபால் போய் எனக்குத் தெரிந்த ஒரு தாதியைக்கண்டு அ அவள் உடனே என் ஜாகைக்குப் போய் இந்தச் செய்திக ைள எல்லாம் ஷண்முகவடிவினிடம் சொல்லி அவளை உ -னே இந்த விடுதிக்கு அழைத்துவரச் செய்துவிட்டு நான் இ ங்கே வந்து கொஞ்சநேரமாக வாசற்படியில் காத்திருந்தேன். ஏ. னென்றால், நடந்த விஷயங்களை எல்லாம் ஷண்முகவடிவு வெளியிட லஜ்ஜைப் படுவாளென்று நினைத்து, அதை நான் தெரி விக்கலாம் என்று வந்தேன். அவ்வளவுதான் வரலாறு என்றார்.

அந்த விவரத்தைக்கேட்ட இளவரசரும் நீலமேகம் பிள்ளை யும் வியப்பே வடிவாகமாறி, மூக்கின்மேல் விரலை வைத்து, அப்படியே ஸ்தம்பித்து நின்றனர். ஷண்முகவடிவினது கற்பின் உறுதியையும், சமயத்தில் மானம் போவதைவிடப் பிர ாணன் போனாலும் போகட்டும் என்று செய்த தீரச் செய்கை ையயும் உணர்ந்து அவர்கள் இருவரும்பூரித்து ஆனந்த பரவச மெய்தி நினர். கமலம் ஷண்முகவடிவை இறுகத் தழுவி ஆலிங்க ணம் செய்தபடி, ரrாமிர்தம் ஜெமீந்தார் சொன்ன வரலாற்றை யும் கவனித்துக் கேட்டாள். ஆதலால், அவள் ஷண்முகவடிவ பின் குண விசேஷங்களைப் பற்றியும், அவளுக்கு நேர் நீத அபாயங்களைப் பற்றியும் மாறிமாறி இன்பமும் துன்பமு ம் அடைந்து முடிவில் அவள்தனது கற்புக்கும் உயிருக்கும் சிறிது ம் ஹானியின்றி rேமமாகத் தப்பியதைப் பற்றியும் தாங்கள் .