பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 81 உன்னை இப்படி தண்டிக்கக் கூடாது. வேறே விதமாக நான் உனக்குத் தக்க தண்டனை நடத்தி வைக்கிறேன். என்னை யல்லவா நீ கொல்லப் பார்த்தாய். உன்னை நான் இன்றோடு ஒழித்து விடுகிறேன். நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கும் இப்படிப்பட்ட வஞ்சகனாகிய உன்னை நான் உயிரோடு வைத்தால் நீ எப்படியும் எனக்கு உலை வைத்துவிடுவாய்’ என்று கூறியவண்ணம், ஜெமீந்தாரின் மேலிருந்த ஒரு வஸ்திரத்தை எடுத்து அவரது கழுத்தில் போட்டு இறுகக்கட்டி அதைப் பிடித்து அவரைப் பரபரவென்று தரையில் போட்டுத் தாறுமாறாக இழுத்துக் கொண்டு பக்கத்திலிருந்த ரதிகேளி விலாஸ்த்திற்குள் சென்றான்; சென்றவன் சிறிதுதுரத்தில் கிடந்த லீலாவதியை உற்று நோக்கினான். முதலில் தலையைத் தூக்கிப் பார்த்த லீலாவதி, அவன் கிழவரை இழுத்துக்கொண்டு வந்ததைக் கண்டு மறுபடி தலையைக் கீழே போட்டுக்கொண்டு பிணம் போலக் கிடந்ததை அவன் கவனித்தான்.

அவ்வாறு அவ்விடம் சென்றவன் ஜெமீந்தாரைத் தூக்கி பக்கத்திலிருந்த விசைவைத்த நாற்காலியில் எறிய, எச்ை கொண்டு அவர் எண்ணிறந்த மனிதர்களைச் சித்திரவதைக் ஆளாக்கினாரோ, அதே துஷ்ட நாற்காலி அவரை மறுபடிம் இறுகப் பிடித்துக்கொண்டது.

தாம் அவனை எப்படியும் சுட்டுக்கொன்று விடலாம் சிறு ஜெமீந்தார் நினைத்த எண்ணம் நிறைவேறாமல் போனறி, தான் அந்த முரடனுடைய பெரும் பகைக்கும் கோபத்கும் இலக்காகிப் போனதைக் கண்டு அவன் தமக்கு எப்படிட்ட தீங்கிழைப்பானோ, அல்லது தம்மைக் கொன்றுவிடுனோ என்று நினைத்த ஜெமீந்தார் பெருந்திகிலும், பிர4ம், கலக்கமும் அடைந்து தாம் என்னசெய்வது என்பாைவது என்ன பேசுவது என்பதையாவது உணர்ந்துகொள்ள --ாத வராய்க் குன்றி அப்படியே உட்கார்ந்து போன தாம் அவனைச் சுட்டதும், அவன் தப்பித்துக் கொண்ம் மீது