பக்கம்:பூவும் கனியும்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


கல்வித் துறையின் எல்லா நிலை களையும் தரங்களையும்பற்றி எண்ணிப் பார்த்துப் பேசிய பேச்சுக்கள் இங்கே வரிவடிவம் பெற்றுள்ளன. பூத்து, காய்த்து, கனியாக வாய்ப்புக் கொடுத்தால் நம் நாட்டுச் செல்வம் செழிக்கும்; சிறக்கும். இந்தத் துறையில் நாங்களும் ஒரு பணிசெய்ய உதவிய மாநிலக் கல்வி நெறியாளர் (Director of Public Instruction) அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஜி. ஆர். தாமோதரன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/3&oldid=486398" இலிருந்து மீள்விக்கப்பட்டது