பக்கம்:பூவும் கனியும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளைஞர்களுக்கு அறிவுரை



III
கல்லூரி மாணவர்கள் நிலையும் வழியும்
_______

தாய்மார்களே ! தோழர்களே !

இன்று நல்ல அற நிலையத்தாரால் நடத்தப்படும் ஒரு சிறந்த கல்லூரியின் பெரிய விழாவிலே கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். இந்த வாய்ப்பு அளித்ததற்காக உங்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.

— 25 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/31&oldid=492932" இலிருந்து மீள்விக்கப்பட்டது