உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூ மணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தனித்தனி எண்ணங்கள் அவன் உள்ளத்தில் எழுந்து பரவின. அது தனி உலகம். சிந்தனே ஏடு புரண்டது. இமைப்பினில் நினேவுலகத்துக்கு வந்தான்; அவன் பெரு மூச்சு விட்டான். நட்சத்திரப் பெண்கள் அங்கு இல்லை. அந்தப் பத்திரிகை, ஸ்டூலில் தஞ்சமடைந்திருந்தது. தாழ்ந்து கிடந்த விழிகளே ஏந்தி நிறுத்தின்ை. ஒளி விழியில் ஒளிக்கதிர்கள் பட்டுத் தெறித்தன. அழகுக்கென விடப்பட்டிருந்த ஜன்னல்களின் பூந்திரையை ஊடுருவிக் கொண்டு ராஜேந்திரன் உள்மனம் அடித்துக்கொண்டது. டிங்-டிங்...! - சுவர்க்கடிகாரம் காலம் காட்டியது. மணி எட்டு. - 'ட்ரிங்.ட்ரிங்...ட்ரிங்: - டெலிபோன்மணி ஒலித்தது. திரும்பினன்; tசீவரைக் கையிலெடுத்தான். - - ஹலோ! ஹலோ-மிஸ்டர் ராஜேந்திரன்தானே.ஓ.என் வாழ்த்துக்கள்...?? . . . . . - 'பூங்குழலியா...?? ஆமாம்; நீங்கள் தேறிவிட்டீர்கள்...?? நீங்கள்... ... - 'நானும்தான்!?? . . நாம் தேறிவிட்டோமென்று சொல்லுங்கள்: * د...فا...rقر وفاء..rم... ويق ؟؟ 'பூங்குழலி. . . . . . . ' "மன்னியுங்கள். அதற்குள் ஏதோ நினைவு வந்தது. சரி, உங்களை இன்று. எங்கே சந்திக்கலாம்? வீட்டிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/12&oldid=835349" இலிருந்து மீள்விக்கப்பட்டது