பக்கம்:பூ மரங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ið4 வசந்தம் மலர்ந்தது தாண்டவராய பிள்ளை ஊர்க்காரர்களின் அன்பு, பயபக்தி முதலியனவற்றுக்கு ஆளாகியிருந்ததால் அவர் தீர்ப்புக்கு மதிப்பு இருந்தது. அவரால் துணிச்சலாகக் காரியங்கள் செய்யவும் முடித்தது. தனது சக்தியில் அபார நம்பிக்கை கொண்டிருந்த அவருக்கு கல்யாணப் பந்தலில் தீ எப்படிப் பிடித்தது, யார் வைத்தது என்று கண்டுபிடிப்பது சுலபம் என்தே பட்டது. - சனிக்கிழமை காலையில் அவ வெற்றிலே போட்டுக்கொண்டிருந்தார். அப்ே நீலாவதி வீட்டிலிருந்து பண்ணையார் சிவகு திரும்பி வழியே போய்க்கொண்டிருந்தார். திண்னையில் அவர் இருத்ததைப் பார்த்தும்கூட, பாராதவர் மாதிரி தலே குனிந்து தரையிலே கண் பதித்தபடி நடந்தார் பண்ணையார். கூப்பிடலாமா வேண்டாகா: மனுஷன் ஏணிப்படி கடன் !ர் திண்ணையில் அகர்த்து காரன் மாதிரி தப்பிப்போக விரும்புகிருர் என்ற எண்ணம் தாண்டவராய பின்ாேக்கு எழுந்தது. கூடவே, பேச்சு கொடுத்துப் பார்க்கலாமே என்ற நினைப்பும் பிறக்கவே, "அண்ணுச்சி......அண்ணுச்சியோய்!” என்று கூவிஞர். திடுக்கிட்டுப் பார்த்தார் பண்ணையார். சனியன் மாதிரி -வண்டி மலேச்சி-விக்ரகம் மாதிரி வழியிலே உட்கார்ந்துக் கிட்டு......சே என்று அவர் மனம் புலம்பியது. இருந்தாலும் சிரிப்பை வரவழைத்து நீங்களா அட, நீங்க திண்ணையி غييم லேயே தான் இருக்கேளா? நான் கவனிக்கவேயில்லை என்று முனங்கியபடி திண்ணைக்கு வந்தார். ஆமா. உங்களுக்கு எத்தனையோ சோவி, எவ்வளவோ கவ:ே’ என்ருர் தாண்டவராயர், உட்காருங்க. வெத்திலே போடுங்களேன் . பண்ணையார் திண்ணையில் துளுேரத்தில் அமர்ந்தார். துணில் சாய்ந்தபடியே என்ன, கேம்ப் எல்லாம் முடிஞ்சி தாக்கும்?’ என்று விசாரித்தார். என்ன எழவோ-உத்தியோகம் இருக்குதே, பார்த்துத் தானே தொலைக்கணும். வெளியூர் போன ரொம்ப வசதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/105&oldid=835693" இலிருந்து மீள்விக்கப்பட்டது