பக்கம்:பூ மரங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翠骑密 வசந்தம் மலர்ந்தது கறதுதான் யாராவது பேச வாருங்க இல்லேன்ன ரிப்போர்ட் ஆண் E வாருங்களே.' 'ஆபா' என்று தலையாட்டினர் பண்ணையார். "தி க்கும் யாரோ பேசிக்கிட்டிருந்தாங்க. போற துக்கு பத்தரை மணி ஆயிட்டுது. சரி, இன்னும் தே: க் - திலே பட்டணப் பிரவேசம்தான் திரும்பி தப் பாதையாகத்தானே போகணும், அது வரும்போது பார்த்துவிட்டு, பிறகு உள்ளே போய் படுக்க லாக் ஆப்டீன்னு யோசித்து கட்டிலிலேயே துரங்கிட்டேன். நல்ல துக்கம். அப்புறம் ஒரு மணி நேரத்திலேயே தான் தீ, தீன்னு கூப்பாடு வந்துட்டுதே!' - பண்ணையார் அவசரமாகக் கேட்டார். நீங்களே ஆள் சத்தம் போட்டுகிட்டு ஓடுறதைப் பார்த்தேளா?" "நான் பார்க்கலே. நான் பிறகு தான் முழிச்சேன், நம்ம கந்தரம்தான் முதல்லே பதறி எழுந்திருச்சிருக்கான். அவன் தான் சொன்னுன் அப்படி......' "சின்னப் பையன் கலவரத்திலே-அதிலும் துரக்க மயக்கம் வேறே - என்ன கண்டான்! ஹெஹ, என்ன நான் சோல்றது?’ "அதையே தான் நானும் சொன்னேன். இருந்தாலும் சந்தேகத் தெளிவுக்காகக் கேட்டேன்." என்னவோ எனக்குத் தெரியாதே' என்ருர் பண்ணை யார், எனக்கு யார் மேலேயும் சந்தேகமே கிடை ti#oġ, ...” -b * நீங்க தான் திட்டமாகச் சொல்லிவிட்டீர்களே! அப்புறம் எதற்காக சந்தேகப்பட வேணும்?' என்று சொல்லுதிர்த் தார் தாவன் ஞ. அந்தக் குரலிலே கிண்டல் தொனித் 'நீங்க தான் உண்மையைக் கண்டுபிடிக்கப் போறிகளே! தாராளமாகக் கண்டுபிடிங்க...தான் வரட்டுமா? இன்னம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/107&oldid=835697" இலிருந்து மீள்விக்கப்பட்டது