பக்கம்:பூ மரங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# jč அசத்தம் மலர்ந்தது ருந்து எழுவதுபோல்-ஒலித்தது. கனவிலிருந்து விழிப்பது போல் கண் திறந்து பார்த்தார். எதிரே நீலாவதி நின்று கொண்டிருந்தாள், frಘೋ ಓ.65 # ಓ. பிள்ளை நிமிர்ந்து உட்கார்ந்து, நீலா வதிய வாம்மா வா... ஏது இவ்வளவு துரம்? உட்காரு” என்று உபசரித்தார். அவள் படிமீது உட்கார்ந்தாள். எப் படிப் பேச்சை தொடங்குவது என்று அவளுக்குப் புரியவில்லே போலும்! மெளனமாக இருந்தாள். "தாவன்னு பேசிஞர்: பாரேன், இப்படி நடக்குமின்னு யாரு கண்டது? நான் ஒண்னு நினைக்க, நீ ஒண்னு செய் திடறதுங்கிற மாதிரி, நீ திட்டமிட்டு சிறப்பாக் கல்யா ணத்தை நடத்த எவனே தீயை வச்சுக் கெடுத்தும் போட் டானே, உம். இதுக்கு என்ன சொல்றது? யாராவது தீ வச்சிருக்கணும்னுதான் நீங்ககூட நினைக் கிறேளா? என்று கேட்டாள் அவள். இன்னே? தி தாளுகவா புடிச்சிருக்கும்? இல்லே கேட் கேன், புகையுள்ள இடத்தில் தீ உண்டு என்பது நிசம் என் பக தீ எழும் இடத்தில் அதைப் பற்ற வச்சவன் எவளுவது இருக்கத்தானே வேணும். இல்லையா? என்ன நான் கேட் கிறது?’ "ஊம்’ என்று தலையசைத்தாள் நீலாவதி. முதல்லே பண்ணையாரு...' ಶ್ಲೆ; سیسسه தி "அவர் என்னிடம் கூடத் தான் சொன்ஞரு-வாணக் குழாய் விழுந்து தீ பிடிச்சுட்டுதுன்னு. அது தப்பு, எவனே தான் தீ வச்சிருக்கணும். அதைக் கண்டு பிடித்தே தீர்வ துன்னு முடிசி கட்டிவிட்டேன்’ நீக்க தான் உதவி பண்ணனும், எனக்கு என்ன தெரி புது? இல்லே, என்னுலே என்ன ஆகும்? யாரு என்ன சொன் ஞலும் சரி சரின்னு தலையாட்டி வைக்கிறேன். இது இப்படி முடிஞ்சது எல்லாருக்கு.ே ஒரே கவலையும் துக்கமும்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/109&oldid=835701" இலிருந்து மீள்விக்கப்பட்டது