பக்கம்:பூ மரங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 5 வசந்தம் மலர்ந்தது என்ஜர், பிறகு குழந்தைக்கு என்ன செய்யுது? இப்ப எப்படி விருக்கு: மாப்பிள்ளைப் பையன்கிட்டேயிருந்து ஏதா வது தகவல் உண்டா? என்று விசாரித்தார். அது ஒண்னும் தெரியலே அவன் எங்கே போயிருப் பான்கிறது, மை பார்த்தால் தெரியும்னு சொன்னுங்க. அதையும் கேட்டுத் தெரிஞ்சிக்கிடலாம்னு தான் உம்மைக் கப்பிட்டது நீரு வரலே, அதனலே நானே வந்துட்டேன்" என்று அறிவித்தாள் நீலாவதி. 'அடா அடா சே என்ன அந்தப் பையன் அப்படிப் பண்ணிட்டும் டோயிட்டுது!’ என்று அனுதாபம் காட்டிஞர் ஆர். நீலாவதி சகஜமாகப் பேசினுளே தவிர, அவள் மனம் செல்லம் பண்டிதரைக் கரித்துக் கொண்டே யிருந்தது. நீரு ്ക്കേ இந்த வினேக்கெல்லாம் காரணம்? இனிச்சுப் பேசு தான் பாருi-இந்த ரீதியிலே! " அப்படியும் இருக்குமா? திட்டாந்தரமாச் சொல்லப் படாது, இவருக்கென்ன வந்தது ஏவல் வைக்கணும்னு?" என்று ஒரு கேள்வி எழுப்பும் உள்ளம். ஏன், இவனுக்குப் புனம் தானே குறி. பார் எக்கேடு கெட்டால் என்ன? பொன் னம்மா நிறைய குடுத்திருப்பா, பணம் மட்டுமா கொடுத் திருப்பா அவனே சதிர்த்தாசி மாதிரி ஆளுகளை மயக்கு தாளே! என்று பதில் வெட்டு வீசும் ஒரு நினைப்பு. 'பாவம் பொன்னம்மா, நல்லவ. அவனைப் போவி வீணு ஏசுதேனே. அவள் தாண்டினுள்னு எப்படிச் சொல்றது?......ஊம், என் فینیقی تجد னவோ தம்: போதாத காலம்! என்று புழுங்குவாள். உடனே, அதை இவர்சிட்டே எப்படிக் கேட்கிறது?...கேட் பானேன்? தானுத் தெரிஞ்சிட்டுப் போவுது. தாண்டவராய பிள்ளை தான் லிசா சிக்கேன்னு சொன்னரே என்றும் நினைத் தாள். - என்ருலும், ஒரு கேள்வி கேட்டு வைத்தாள்; என்ன பண்டுவரையா, கல்யாண வீட்டுப் பந்தலிலே தீப் பிடிச்சுதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/117&oldid=835719" இலிருந்து மீள்விக்கப்பட்டது