பக்கம்:பூ மரங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசத்தம் மலர்ந்தது - # 17 அது எவளுவது வச்சதாக இருக்குமா? இல்லே, வாணக் குழாய் விழுந்து தான் பத்தியிருக்குமா?" பண்டிதர் யோசிக்கவே இல்லே, சட்டென்று சொன் ஞர்: அது தானுவும் பிடிக்கலே. வாணம் பட்டுப் பிடிக்கவு மின்லே, ஒரு ஆள் வச்சது தான். எனக்கு நிச்சய:ாத் தெரியுது அது. நேற்று பூஜை பண்ணிக்கொண்டிருந்த போது, நல்லாத் தோணிச்சு. யாரோ தீ வச்சிட்டு ஒடினது போல் உருவம் காட்டுச்சு. ஆனல் அது யாருன்னு தெரி யலே? இன்னும் கொஞ்சம் கவனிச்சு தியானித்தால், அது கூடத் தெரிஞ்சுபோம், ஆளு நான் கவனிக்கலே. அவர் ஒளிவு மறைவின்றிப் பேசுகிற மாதிரித்தான் தொனித்தது குரல். ஆஞலும், வேறு திக்கிலே எண் ணத்தை திருப்பிவிட, திருட்டுப் பேர்வழி இப்படி உறுதி யாகப் பேசலாம் என்ற ஐயம் எழாமலில்லே அவளுக்கு. அது கிடக்குது, ரத்னம் எங்கே போயிருக்கான் திரும்பி வருவாளு? எப்ப வருவான்? இதை யெல்லாம் மைபோட்டுப் பார்த்துச் சொல்லனும், பண்டுவரே என்று கேட்டுக் கொண்டாள். 'பார்த்தாப் போகுது, அதுக்கு நீங்க வரவேணும்னு இல்லை. இன்னேக்கு ராத்திரி பூசை பண்ணும் போது, பார்த்து நாளைக் காலேயிலே நானே வந்து சொல்லுதேன்’ என்று சொன்னுர், சரி. மறந்துட வேண்டாம், அப்போ, நான் வரட்டுமா? என்று புறப்பட்டாள். பண்டிதரும் எழுந்து விடைகொடுத்து அனுப்பினுர், - நீலாவதி இரண்டாம் கட்டிலிருந்து, ஒடுக்கமான முன் அறைக்கு வந்தபோது உள்ளே அவசரமாக ஒருத்தி நுழைவதைக் கண்டு, வழிவிட்டு ஒதுங்கிளுள். இவளேப் பார்த்ததும், வந்தவள் திகைத்து விட்டாள். திடுக்கிட்டுப் பயந்து போன குறி அவள் முகத்தில் படர்ந்தது. அவளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/118&oldid=835721" இலிருந்து மீள்விக்கப்பட்டது