பக்கம்:பூ மரங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

È i 8 வசந்தம் மலர்ந்தது மறு சுவரோடு சுவராக ஒண்டி, நாணிக் குறுகினள். அந்த இடத்தில் அப்படியே பிறர் கண்ணுக்குப் புலனுகாமல் ஒடுங்கி மாயமாகிவிடக் கூடாதா என்று அவள் எண்ணுகிற மாதிரிப் பட்டது அவள் போக்கு. அவளே நன்கு கவனித்த நீலாவதி பொன்னம்மாவா? வாம்மா. செளக்கியந்தான? என்று கேட்டாள். முச்சந்தியிலே நிர்வாணமாக நிறுத்தப் பட்டது போன்றஉணர்ச்சி தன் உடலில் ஊர்வதாக உணர்ந் தான் பொன்னம்மா. ஊம் என்று தலையசைத்தாள்.வெட் கத்தால் தலே குனிந்தாள். - வேறு என்ன சொல்வது, அல்லது கேட்பது என்றே தோன்றவில்லே அவளுக்கு நீலாவதி தன்னை அங்கு சந்திப் பன்ன் என்று அவள் எண்ணவேயில்லை. நீலாவதி என்ன! மே அவ்வேனேயில் தான் செல்லம் பண்டிதர் வீடு செல் வன்தப் பார்த்துவிடக் கூடாது என்று பயந்து பயந்தே கிளம்பி வந்தாள் பொன்னம்மா. இங்கு என்னடான்ன சனியன் மாதிரி முளேச்சிருக்கா இவ!’ என்று குமைந்தது அவள் உள்ளம், அவள் மேலே ஒன்றும் பேசாமல், உள் அறைக்குப் போய் விட்டாள். அவள் மெளனமாகப் போவதையே கவனித்து நின்ற நீலாவதி பெருமூச்சு விட்டாள். ஊரிலே எல்லாரும் பேசு தான்னு சொன்னல், ஏன் பேசமாட்டாங்க இவ அலையிற அலேச்சல் அப்படியிருக்கே! என்று நினைத்தபடி வெளி பேறினுள். அவள் போய்விட்டாள் என்பதை உறுதி செய்துகொள்ள வெளியே வத்து மறைவாக நின்று எட்டிப் பார்த்து விட்டு உள்ளே போளுள் பொன்னம்மா. அவள் வந்ததுமே பரபரப் படைந்த சேன் ம்ை பண்டிதர், அவள் செயல்களைக் கண்டு கலவரமுற்ருர் என்ன? ஏம்மா நீங்க இப்படி? ஒருவார்த்தை சொல்லி அனுப்பினுல் நானே ஓடி வருவேனே. வீணு நீங்க வத்து..அப்புறம் பண்ணையாரய்யா என்ன சொல்வாங்க?" ன்ன்மூர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/119&oldid=835723" இலிருந்து மீள்விக்கப்பட்டது