பக்கம்:பூ மரங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 3 : 3 பொன்னம்மா நின்றபடியே மொழிந்தான்; பண்டு வரே, விஷயம் விபரீதமாகப் போயிடுத்து, எண்ணுகும்னு எனக்கே தெரியலே’ - அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படி வாலுமில்லா மல் தலையுமில்லாமல் பேசிளுல்; என்னது?’ என்து கேட் டார், உட்காருங்க, உட்கார்ந்து சொல்லுங்க." உட்காரதுக்கு நேரமில்லே அவசரம் அவசரமா வத் தேன். நான் வந்தது யாருக்குமே தெரியாது. இப்பதான் இங்கே நீலாவதி பார்த்துட்டா...விஷயம் என்னன்னு, உம்ம கிட்டு வாங்கிட்டுப் போனேன் பாரும் மருந்து. அதை அவுகளுக்குக் கொடுத்திட்டேன்...' 'சாப்பிட்ட பிறகு ஏதாவது கோளாறு கிளாது என்று பதட்டமடைந்தார் ஆவர். சாப்பிடதுக்கு முன்குடியே விபத்து வந்திட்டதே! சாப்பிட வேறே வேணுமா!' என்று வேதனேச்சிரிப்பு ஒன்றை மெல்லென் உகுத்தாள். ‘என்ன நடந்தது, சொல்லுங்க அம்மா’ என்று கேட் டார் பண்டிதர், விஷயத்தை அறியவேண்டும் என்கிற துடிப்போடு. பொன்னம்மா எல்லாவற்றையும் சொன்குள், நான் பழியை நீலாவதி பேரிலே போட்டிருக்கேன், இப்போ என் ஞகுமோன்னு எனக்கு பயமாருக்கு தேத்து ரசத்திரி அவுக கேட்டபோது உள்ளதைச் சொல்ல என்னுவே முடியலே. இனிமேல் எப்படிச் சொல்லுவது? உண்மை தெரியாமலா போகும்? அதை நினைக்க, நினைக்க எனக்கு பயமாயிருக்கு; மருந்து வச்சது, அது காணுதுன்னு அவுகளே ஏமாற்றி வழியை இன்ளுெருத்தி மேலே போட்டது இரண்டு கு தமுக் தெரிஞ்சா, என் கதி என் ஞகும்? என்னேக் கொன்து. பா. மாட்டாகளா கொன்னு! இதைச் சொல்லும்போதே அவள் உடல் நடுங்கியது. .. 3... . . . . : :::::. . .:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/120&oldid=835727" இலிருந்து மீள்விக்கப்பட்டது