பக்கம்:பூ மரங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 வசந்தம் மலாந்த்து 'ஏன் வே, சபிக்கப் போlரா! உமக்கு கோபம் வாற மாதிரித் தோணுதே' என்று சிரித்தார் பிள்ளை. பண்டிதரும் சிசித்துவிட்டார். "இல்லை எசமான், தெரிஞ்சுக்கிடதுக்காகக் கேட்டேன். என்னை நல்லத் தெரிந்த நீங்களாக இருக்கப் போயி சரியாப் போச்சு, ஜே:றே யாரும் இருந்தால்? எனக்கு விரோதமாப் பேசி வருவது யாருன்னு எனக்குத் தெரிய வேண்டியதுதானே. நான் ஒண்னும் சாதிச்சிடப் போற தில்லே, இருந்தாலும்...” "பிரமாதமான எதிரி இல்லை. காயங்குளத்தா சொன்ன 芬百蚤。” ப்சு, அந்தக் கிழட்டு மூதியா! கழுதைக்கு என் மேலே பொருமை. என்னுலே அவ பிழைப்புக் கெட்டுப் போகு தாம். அந்தக் கோபம்! அவள் சொன்னுள்னு நீங்க..." "அவ பேச்சிளுலே நான் உம்மைக் கூப்பிட்டு விசாரிக் கலே, வே. அநியாயமா ஒரு பொண்ணு பேரு இதிலே அடி படப் போய்த்தான்." யாரு? யாரு பேரு?’ என்று விசாரித்தார் பண்டிதர். தாண்டவராய பிள்ளை சிறிது நேரம் யோசித்துக் கொண் டிருந்தார். உ.ம். உமக்கும் தேரிய வேண்டியதுதானே! பண்ணையார் வீட்டுப் பொன்னம்மாதான் நீலாவதி பேரிலே பொருமைப்பட்டு ஏவல் வைக்க உம்மைத் தூண்டினுள் அப் படின்னு..." என்று சொன்னுர், "சும்மா, லொட்டச்சிகள் கதை. அந்த அம்மா ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டாங்க. நல்ல குணமாச்சே என்று ஆரம்பித்தவர் பேச்சை வளர்க்கவில்லை. அவரைக் கண்டு, மருந்து விஷயமாக பொன்னம்மா பேசியதை அவர் நினைத் துக் கொண்டார். ஆகவே, பொதுவாக கருத்து உதிர்த் தார், பாருங்களேன், உலகம் எப்படிப் போகுது!’ என்று. 'எனக்கு நம்பிக்கையே இல்லை. நீலாவதி இதைச் சொன் னதும் நான் சிரிக்கத்தான் செஞ்சேன். இருந்தாலும், சந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/129&oldid=835742" இலிருந்து மீள்விக்கப்பட்டது