பக்கம்:பூ மரங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 霞、袋。 தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவுபடுத்திவிடத் தான் உம்மை வரவழைச்சது. எனக்கு சந்தேகமே கிடையாது’ என்று விளக்கிஞர் பிள்ளை. - - - e - *^, "நீாேவதியா உங்களிடம் சொன்ன? 豪リ表f" சொன்ன?” ‘இன்னக்குக் காலையிலே தான் இங்கே வந்தா, o 盗 சான்கு ஆளுள் அவளும் திட்டமாச் சொல்லலே பண்ணையார் வீட்டம்மா ரொம்பநல்லவ அவள் மேலே பழி யைப் போடத் தயாரில்லே. விஷயம் புரியிறதுக்கு முத்தி யாரையும் குறைகற முடியாதுன்னு தான் அவளும் சொன் ஞள் என்ருர், செல்லம் பண்டிதர் ஒகோ, அது சரிதான்' என்ருர். அவர் தாளுகவே நினைத்துக் கொண்டார்; இங்கே வந்திட் டுத்தான் நீலாவதி என்னேப் பார்க்க வந்திருக்கா. இதைப் பற்றி சூசகமாகக்கூட...தி பிடிச்சது பற்றி பேச்செடுத்தா. அதுகூட நான் என்ன சொல்றேன்னு தெரிஞ்சுக்கிடதுக் காகத் தானிருக்கும்...ஊம், இப்படியிருக்கு விசயம்...பொன் னம்மா நீலாவதி பேரிலே பழி போட்டுட்டா மருந்து விஷ யத்திலே! பேஷ்! இப்படி எண்ணவும் அவருக்கு சிரிப்பு எழுந்தது. தாண்டவராயர் முன் இருப்பதை மறந்துபோய் சிரித்து விட்டார்! ‘என்ன வே சிரிப்பு! என்ன வேடிக்கை கண்டுவிட்டீர்?" என்று தாவன்ஞ விசாரிக்கவும் தான் அவருக்கு சூழ்நிலை நினைப்பு வந்தது. இவரிடம் மருந்து விவகாரத்தைச் சொல் வானேன் விளுக என்று கருதிஞர். இல்லே, காயங்குளத் தாளை நினைக்கவும் சிரிப்பு வந்துட்டுது. பாருங்களேன், அவ வேண்டாத வேலை பண்ணியிருக்காளேன்னு தான்...எனக்குச் சிரிப்பாக இருக்கு. ஆனல் பாவம் அந்தப் பண்ணையார் வீட்டு அம்மா...' தாவன்ன குறுக்கிட்டார். அது தானே எனக்கும் வருத்தமாயிருக்கு சே!” என்ருர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/130&oldid=835746" இலிருந்து மீள்விக்கப்பட்டது