பக்கம்:பூ மரங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

賈證發 வசந்தம் மலர்ந்தது து அங்கிக் கொண்டிருந்தது. வீட்டில் விளக்குகள் ஆட்டன. வெளியே தெருவில் கைகட்டிய வண்ணம் வந்து நின்ருன் பந்தல்காரக் கந்தத் தேவன் எச மான், என்று கும்பிடு போட்டான். ஏற்றி ை என்ன தேவரே!” என்ருர் பிள்ளை. இப்பதான் திரும்பி வந்தேன். உங்க உத்திரவைக் கேள்விப்பட்டதும் ஓடிவந்தேன் உடனே என்ருன். "நான் வரட்டுமா? என்று எழுந்தார் செல்லம் பண்டி தர், கிளம்புவதற்கு ஆயத்தங்கள் செய்து. தாவன்ன தலை பசைத்தார். பண்டிதர் வர்றேன், எசமான்' என்று சொல்லி, கும் பிட்டுவிட்டு, தனது சாபான்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டுப் போளுர், அந்த இடத்திலேயே சிறிது நேரம் மெளனம் நிலவியது. ஆணியே எங்கோ விளையாடப் போயிருந்த சுந்தரம் குதித் துக் கொண்டே ஓடிவந்தான். தெருத்திண்ணை யோரமாக நின்ற ஆளே வேட்டியை எடுத்துத் "தார்ப்பாய்ச்சி கட்டி, டுப்பிலே துண்டை இறுக்கிக் கட்டி, கைகளை மார்பிலே கட்டிப் பணிவாக நின்றவனை பார்த்ததும் யாரது? கந்தத் தேவரா?' என்று கத்தினன். இ

3. عتبدی தேவன் சிரித்தபடி என்ன சின்ன ஐயா, எங்கே போயிட்டு வாறிக?' என்று வினவிஞன். சுந்தரம் வாசற்படியில் ஏறி நின்று உற்சாகமாகக் கத்தி ஒன்: வே. தேவரே. அன்னைக்கு தீ பிடிச்சு எரிஞ்சதை நான் பார்த்தேனே, நிஜம்மா நான் தானே அப்பாவுக்கெல்லாம் சொன்னேன்! அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்ப வின் உற்சாகம் கூட, புதிய சித்தாந்தத்தைக் கண்டுபிடித்துக் கூத்தாடிய ஆர்க்கிமிடீஸின் களி வெறிகூட, பையனின் பெரு மைக்கு உறை போடக் காணுது அவ்வளவு ஆனந்தம் அவ இது கது .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/131&oldid=835748" இலிருந்து மீள்விக்கப்பட்டது