பக்கம்:பூ மரங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星盛鲜 வசந்தம் மலர்ந்தது அம்மா, என்னத்தைச் சே ால்ல! உங்க பேரிலே வீணுப் பழி சுமத்தக் கிளம்பியிருக்காங்க." . பொன்னம்மா சிரித்தாள். நான் நாலுபேரைப் போல உடுத்தாமே, அவளேயும் போல இவளேயும் போல வீடு வீடாய் போயி வம்பு பேசாம. என் இஷ்டம் போல காலம் தள்நதி ஞலே பல பேரு பலமாதிரியாத்தான் பேசுதாங்க என்ருள். அது போகுது. ஆளு. இப்ப பெரிய பழி வரப்பாக்குது அம்மா. நீங்க ஜாக்கிரதையா இருந்துக்கிடலும். நீங்க எப் படிச் சமாளிக்கப்போlங்கன்னு எனக்கு, கவலையாயிருக்கு 1: அவர் தயங்கினர். அவர் தயக்கமும், புதிர்ப் பேச்சும் அவள் மனதில் பயம் விதைத்தது. என்னவே அழிப்பாங்கதை போடுத மாரிதிப் பேசுதேகு. விசயத்தை சொல்லுமேன்' என்ருள், விசயமென்ன! அம்மா நீலாவதி வீட்டிலே பந்தல் பத்தி பெரிஞ்சது வாணம் விழுந்தது இல்லங்கிற சந்தேகம் பிறந் திருக்கு அட நியாயமே கல்யாணப் பந்தலிலே கரி முடிஞ்சு போறவன் எவன் தி வச்சிட்டான்? என்று பதட்டப்பட் டான் அவள். அது இன்னும் தெரியலே." அதுக்கும் நீர் சொல்ல வந்ததுக்கும்......" "விசயமிருக்கு கல்யாணப் பந்தலிலே எவன் தீ வைக்கப் போருன் மந்திரத்திஞலே ஏவல் வச்சுதான் பந்தல் எரிஞ் சிரிக்கும்னு நீலாவதி நினைக்காளாம். நீலாவதியை அப்படி நினைக்கும்படி யாரோ துண்டியிருக்காங்கோ அதுக்கு நான் உடந்தைன்னு." அட கடங்காரப் பாவிங்க' என்று மூக்கிலே விரல் வைத்தாள் அம்மாள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/141&oldid=835771" இலிருந்து மீள்விக்கப்பட்டது