பக்கம்:பூ மரங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசத்தம் மலர்ந்தது 重播葛 என்னேப்பற்றி மட்டுமே இருந்தால் உங்கக்கிட்டே நான் சொல்லவேண்டிய அவசியமே யில்லே, தெரிஞ்சுதா, நீலாவதி மேலே பொருமைப்பட்டு பண்ணையாரய்யா போக்கு பிடிக்காத ஆற்முமையிஞலே நீங்கதான் ஏவல் வைக்கும்படி என்னேத் துண்டி...” பொன்னம்மாளுக்கு ஆத்திரம் அந்தது. அந்தத் தேவடி யாளா அப்படிச் சொல்லுதா? அவளே ஏன்னு கேட்க ஆளு இல்லாத வாசில்லா அப்படிப் பேசுதா போலிருக்கு’ என்று கத்தினுள், அது என்னவோ! இதை விசாரிக்க தாண்டவராய பின்னே வாள் என்னேக் கூப்பிட்டாக, நான் அதெல்லாம் இல்ன்ேனு சொல்லிவிட்டேன். உங்களுக்கும் இது தெரிய னும்கிறத்துக்காக சொல்ல வந்தேன்' என்ருர் அவர். "ஆமா. அந்தத் தேடியா அது எப்படி நாக்கிலே நரம் பில்லாமப் பேசலாம்? அவளுக்கு யாரு சொன்னுங்களாம்? "காயங்குளத்தா திருநூறு போட்டுப் பார்த்தாளாம்.' அந்த எச்சக்கலை நாயா! அவளே எரு வச்சிக் கொளுத்த! அவளுக்கு எவ்வளவு திண்ணக்கம், அவ கேட்டபோது : *మీ * w ? • معاهدبیر பட்டுச் சேலையும் ரூபாயும் கொடுக்கலேன்னு அவளுக்குக் கோபம்..." - பொன்னம்மாள் கொதிப்புற்ருள். அவள் வார்த்தை களைக் கொட்டுவதில் அடிமுடி காணமுடியாது அங்கிருந்தால் என்று எண்ணிய பண்டிதர் சசி, நான் போயிட்டு வாறேன். விளுக் கலகம் பண்ண வேண்டாம். இன்னும் எப்படி எப் படிப் போகுதுன்னு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினர். - விளக்கின் வீச்சுதேய்ந்து தேய்ந்து இருளோடு குழம்புகிற வாசல் வெளியிலே அவர் கலந்ததும், "யாரு, பண்டிதரா?" என்று கேட்டுக்கொண்டு ஒரு பெண் வந்தாள். பண்டிதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/142&oldid=835772" இலிருந்து மீள்விக்கப்பட்டது