பக்கம்:பூ மரங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிற ஜந்து மாதிரி அவள் படுக்கை புரண்டாள். விவே அடி முடியற்ற எண்ண அலேக் அங்குமிங்கும் அலேயும் சிறு மீன் ஆத்தல் போன்ற உளைச்சல்.....கொஞ்சம் தும் கரையான் பூச்சிகள் அரிப்பதுபோல o ஆாயிலே...அவளுக்கு மகுே நிலையே சரி மனத்திரையிலே காரணமற்ற நிழல்கள்.மழை எங்கும் மழைக் கம்பிகள். ஆலங்கட்டிகள் கூட இல்லை. தி.தீப் இவலேகள்...தீ நாக்குகள்! அவளும் அவ ميه பிட்டவனும் கதிகலங்கி கலவரத்தோடு, நிற் முடியாமல் ஒடுகிருக்கள். ஒட முடியாமல் ர்கள்! திடீரென்று அவனைக் காணுேம், அவள் ய் மிரள மிரள முழிக்கின்ற வேளையிலே, ஒரு கிறது. அவளறிந்த முகம் ஆளுல் அப்போது எங்கு பார்த்தோம் என்ற நிர்ணயிக்க முடிய அச்சம் அவளே உலுக்குகிறது. அந்த முகம் விகாரமாகிறது தீக்கண்களிலே வெறி முகம் நெருங்குகிறது.தீ மழை நின்றுவிட் க் கண்களின் பார்வை அவளைத் தீய்க் புத்த உதடுகளின் காங்கை அவளை வாட்டு உருவத்தின் கானல் அவளை அனலாகச் சுடு முகம் நெருங்குகிறது. கொட்டவரும் நட்டு முன்வாய்க் கொடுக்குகள்-கைகள்: அழுந்த விரைகின்றன...கொம்பேரிமூக்கன் பாம்பின் கொள் விக்கன்கள் போன்ற அந்தக் கண்கள் தீக்கங்குகள் போல் ஜொலித்தன. அந்த முகம்-அவள் நன்கறிந்த முகம்-அவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/149&oldid=835789" இலிருந்து மீள்விக்கப்பட்டது