பக்கம்:பூ மரங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 15 இனிமேல் பயமில்லையம்மா பெண்ணே வீட்டுக்குள்ளே கொண்டு போங்க என்றது ஒரு குரல். ஆளுல் யாரும் அசையவில்லே. 'நீலாவதி!' என்ஜெரு முரட்டுக் குரல் அதிகாரமாக வெடித்தது. முறுக்கு மீசையும், பட்டு லேஞ்சியும் பணிய னும், வெள்ளிப்பிடிப் பிரம்புமாக நின்ற பெரிய மனிதரைக் கண்டு மற்றவர்கள் விலகினுர்கள். "ராஜத்தை அழைத்துக்கொண்டு உள்ளே வா. மாப் பிள்ளை எங்கே? எல்லாரும் உள்ளே போங்க...வீண் கூட்டம் ஏன்? வீடு தேடிப் போய் படுத்துத் துரங்குங்க” என்று உத்திர விட்டு, நீலாவதிக்கு வழி காட்டிச் சென்று, வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே புகுந்தார் அந்தச் சவடால்" . "யாரு இவரு' என்று முனங்கிய குரல் கொஞ்சம்தான். "நம்ம பண்ணையாரா! லேர்த்தான். இனிமே அவரு கவலை தானே! என்ருர்கள் விஷயம் அறிந்தவர்கள். எல்லேயினுள் முடக்கப்பட்டதி நின்றுஎரிந்து, ஒடுங்கியது. மேலும் மேலும் தண்ணிர் கொட்டினர்கள். தடியாலும் கழி களிலுைம் அடித்து, பேய்கூத்து புரிந்த தீயைக் கட்டுப் படுத்தினர்கள். அனைத்துவிட்டார்கள். என்ருலும் அங்கு பரபரப்பு குறையவில்லை. செங்குளம் ஊரில் அமைதி-தூக்கம் கலந்த அமைதிமறுபடி தனது நிலையை அடையவேயில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/16&oldid=835813" இலிருந்து மீள்விக்கப்பட்டது