பக்கம்:பூ மரங்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்திரேலிய பைல்லோட் அக்கேசியா அக்கேசியா ஆரிகுலிபார்மிஸ் குடும்பம் : லெகுமினேசியே (மைமோசிடியே) வளருமிடம்: பீகார், உத்தரப்பிரதேசம் முதலிய இடங் களில் வளர்கிறது. இயல்புகள்: இம் மரம் பசுமை மிக்கது; கம்பீரமான தோற்றம் உடையது; கீழே வளைந்து தொங்கும் கிளைகளை உடையது. இலேக் காம்பு இலைகளைப் போலவே அகன் றிருக்கும். பூக்கள் சற்று வெளுத்த மஞ்சள் நிறமாக இருக்கும். தோட்டக் குறிப்புகள்: விதையிலிருந்து வளரும். வறட் சியைத் தாங்கும் இயல்புடையது; ஆகவே பாலேப் பகுதியில் வளர்க்கலாம். மலேப்பாங்கான வறண்ட விடங் களில் வளரும். பூங்காவிற்கும், திறந்த வெளியிடங்கட்கும், சிறிய வீட்டுத் தோட்டத்திற்கும் ஏற்றது. 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/167&oldid=835828" இலிருந்து மீள்விக்கப்பட்டது