பக்கம்:பூ மரங்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேம்பு அசாடிராக்டா இண்டிகா (மேலியா இண்டிகா) குடும்பம் : மீலியேசியே வேறு பெயர் : மர்கோசா பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள் : இந்தி, வங்காளி-ம்ே, கிம் குஜராத்தி-லிம்பா கன்னடம்-பேவு மலேயாளம்-வேப்பெ மராத்தி-கிம்பே, லிம்பா தமிழ்-வேம்பு தெலுங்கு-யேப்பா, வேம்பு அசாடி ராக்டா என்பது வேம்பினமான மலே வேம்பைக் குறிக்கும். மீலியா அசிடாரக் என்ற பாரசீகச் சொல்லின் அடிப்படையில் எழுந்தது. இண்டிகா என்பது இந்தி யாவைச் சேர்ந்தது என்பதாம். வளருமிடம் : இந்தியாவின் வறண்ட பகுதி முழுதும் காணப்படும். இயல்புகள்: நடுத்தர உயரம்; எடுப்பான தோற்ற முள்ளது. சில பருவச் சூழ்நிலைகளில் மார்ச் மாதத்தில் இலே உதிர்க்கின்றன. நல்ல நிழல் பரப்பும். இலேகள் நீண்ட கூட்டிலே; கிளே நுனியில் அடர்ந் திருக்கும். தளிர்கள் பளபளப்பாக இருப்பதால் மரத்திற்கு நல்லதொரு அழகு தரும். வெள்ளைப் பூக்கள்; மன முள்ளவை. ஏப்ரல் மாதத்தில் பூக்கும். இலேப் பரப்பு அகன்றிருப்பதால் வேறு மரங்களைக் காட்டிலும் அதிக அளவு பிராணவாயுவை வெளிவிடும். அதனுல் இது 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/184&oldid=835861" இலிருந்து மீள்விக்கப்பட்டது