பக்கம்:பூ மரங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலிஸ்டிமன் காலிஸ்டிமன் லான்சியோலேட்டஸ் குடும்பம்: மிர்ட்டாசியே (கண்ணுடிச் சிசாவைத் துடைக்கும் பிரஷ் போன்ற சிவப்புப் பூ) வேறு பெயர்: லால் போத்தல் பிரஷ் வளருமிடம்: பஞ்சாபில், உத்திரப் பிரதேசத்திலும் வள ரும். தோட்டத்தற்கேற்ற மரம். இயல்புகள்: எடுப்பான தோற்றமுள்ள தழைத்த மரம். கிளைகள் இலக் கற்றையுடன் தொங்கிக் கொண்டிருக்கும். சிவந்த பூக்கள் கிளே நுனியில் சுற்றிலும் அடர்ந்து கண் ளுடிச் சீசா பிரஷ் போன்றிருக்கும். மார்ச் மாதத்திலும் அக்டோபரிலும் பூக்கும். பூக்களிலுள்ள தாதிழைகள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால் பிரஷ் போன்று தோன்றும். மரம் மிக அழகானது; சோலேக்கு ஏற்றது. பூப்பு முடிந்ததும், பூ தோன்றிய இடங்களிலெல்லாம் பிஞ்சு தோன்றும்; முதிரும் ; கனி உதிரும். முளேக்கும். தோட்டக் குறிப்பு: விதையிலிருந்து வளர்க்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/192&oldid=835878" இலிருந்து மீள்விக்கப்பட்டது