பக்கம்:பூ மரங்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகலிங்க மரம் கெளரபிட்டா கயானென்சிஸ் குடும்பம் : மிர்டாசியே வேறு பெயர்: தோப்கோலா (பீரங்கிக் குண்டு) வளருமிடம் : வெப்பமிக்க தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. இந்தியாவில ஈரமும் வெப்பமும் நிறைந்த பகுதிகளிலும் இலங்கையிலும் வளர்கிறது. பம்பாய் விக்டோரியா தோட்டத்திலும், பங்களுரிலும் இம்மரத் தின் சிறந்த வகைகளைக் காணலாம். இயல்புகள்: அடி மரத்தில் தோன்றும் இ ள ஞ் சிவ ப்பு , வெண்மை நிறம் கலந்த சதைப் பற்றுள்ள பெரும் பூ க் க ள் வேடிக்கையாக மடிந்திருக் கும். கிளே க ள் ஒழுங்காக இருப்பதில்லே. கனி மனிதத் தலைபோன்று உருண்டையா னது. இதனுல் பீரங்கிக் குண்டு மரம் என இதனேக் குறிப்பிடு வதுண்டு. கனி முதிர ஓராண் டாகும். விதைகள் துர்நாற்ற முள்ள சதைப் பற்றினுள் பதிந் திருக்கும். கயான வாசிகள் பன்றிக்கு இக்காயைத் தீனி யாகப் போடுவர். கருங்குரங்கு இதனே விரும்பியுண்ணும். நாகலிங்க மரம் இம்மரம் திடீரெனப் பலமுறை இலேயுதிர்த்து ஏழெட்டு நாளில் மீண்டும் துளிர்விட்டு வளரும். இலேகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/194&oldid=835883" இலிருந்து மீள்விக்கப்பட்டது