பக்கம்:பூ மரங்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 88 பூ மரங்கள் கரும் பச்சையானவை. பூக்கள் நீண்ட காம்புகளில் தொங்கும். தோட்டக் குறிப்பு: பெரும்பாலும் விதைபோட்டு முளைக்க வைப்பர். ஈரமுள்ள வெப்பப் பகுதிகளில் தான் வளரும். இருப்பினும் இதன் விசித்திரத் தன்மைகளுக்காகவே, இதைப் பொதுவிடங்களிலும், பூங்காவிலும் வளர்க்க வேண்டும். i.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/195&oldid=835885" இலிருந்து மீள்விக்கப்பட்டது