பக்கம்:பூ மரங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைகஸ் ரெட்ரூசா பைகஸ் ரெட்டுசr குடும்பம் அர்டிகேசியே பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்: சில்கான் வளருமிடம் : புது டில்லியில் சாதாரணமாக வளர்கிறது. இயல்புகள் : பரந்து கிளேக்கும் பெரிய மரம்; என்றும் தழைத்திருக்கும். பளபளக்கும் பட்டையும் பச்சை இலேயுமுடையது. ஆல மரம் போல் 30-35 அடி வரை உயர்ந்து வளரும். இலேகள் கிளேயில் எதிர் எதிராக ஒன்றுவிட்டொன் ருக அமைந்திருக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை பூக்கும். இலேக்கக்கத்தில் மஞ்சள் நிற இரட்டைக் கனிகள் உண் டாகும். எப்போதும் தழைத்திருப்பதால் அகன்ற சாலை களுக்கு ஏற்ற நிழல் மரம். மரம் சற்றுச் சிவந்த சாம்பல் நிறமானது. சாதாரணமான கொஞ்சம் கெட்டியாக இருக்கும்; புள்ளிகள் பல தென்படும். பெரிதும் விற காகவே பயன்படுகிறது. இன்ைெரு நல்ல நிழல் தரக்கூடியது இதன் இனத்தில் உண்டு. பைகஸ் ட்சீலா எனப்படும். இவ் வ ைக மகாராஷ்டிரத்தில் காணப்படுகிறது. பைப்பர், பைப்பரி என்று வழங்கப்படுகிறது. கனிகள், இரட்டை இரட்டை யாக இளங் கிளே நுனியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/212&oldid=835921" இலிருந்து மீள்விக்கப்பட்டது