பக்கம்:பூ மரங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருஷ்ணன் வெண்ணெய்க் கிண்ணம் பைகஸ் கிருஷ்ணு குடும்பம் : அர்டிகேசியே பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள்: மக்கான் கட்டோரி (வீட்டுக் கிண்ணம்) வளருமிடம்: வட இந்தியத் தோட்டங்களில் வளரு கிறது. இயல்புகள் : மடிந்த இலையுடைய மரம்; அடியில் இணேந்து ஐஸ்கிரீம் கிண்ணம் போன்று குவிந்து இருக் கும். கிருஷ்ணன் வெண்ணெய் வைத்த இலே என்று புராணம் கூறும். தோட்டக் குறிப்புகள்: விதையில் இருந்து வளர்க்கப்படும். இலேயின் விைேத அமைப்பிற்காகவே இதனைப் பொது வான தோட்டங்களிலும், பூங்காவிலும் வளர்க்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/214&oldid=835925" இலிருந்து மீள்விக்கப்பட்டது